அன்பின் நண்பர்களே,
வணக்கம்.
நலம்தானே?
”இவனுக்கு அப்போது மனு என்று பேர்” என்ற எனது மூன்றாவது நூலின் வெளியீட்டு விழா 30.12.12 ஞாயிறு அன்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள BEFI அரங்கத்தில் நடை பெறுகிறது. காமராஜர் அரங்கத்தின் நேரெதிரே BEFI அரங்கம் இருக்கிறது.
அழைப்பை இணைத்துள்ளேன்.
அவசியம் வரவேண்டும் நீங்கள்.
வரவு பார்த்து,
இரா.எட்வின்.
மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete