Wednesday, December 5, 2012

மூன்றாவது நூல்





அன்பின் தோழர்களே,

வணக்கம்.

இது எனது மூன்றாவது கட்டுரை நூல்.

சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

வாசித்து கருத்து சொன்னீர்கள் எனில் அது என்னை செழுமைப் படுத்தும்.

தொடர்புக்கு,

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53 வது தெரு
9 வது அவன்யூ
அச்சோக் நகர்
சென்னை 600083

தொலைபேசி 04424896979
9841191397

8 comments:

  1. வாழ்த்துகள் தோழர்! விரைவில் வாங்கி விடுகிறேன்! தொடரட்டும் உங்கள் பயணம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்

      Delete
    2. நிச்சயம் வாங்கி வாங்கி படிப்பேன் பிறகு என்னுடைய கருத்தை பதிகிறேன்

      Delete
  2. வாழ்த்துக்கள் சார் !!

    ReplyDelete
  3. மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா !

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...