லேபில்

Thursday, November 29, 2012

கைகளில்தான் இருக்கிறதுதெரு தாண்டும் வரை 
கைகளில் 
சுமக்க
தீர்ப்பளித்தீர்

கோபம் வரும்
எங்களுக்கும்

எங்களுக்கு 
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்

கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை

கைகளில்தான் 
இருக்குக்கிறது

4 comments:

 1. கோபம் வரச் செய்கிறார்கள்.பிறகேன் தீவிரவாதிகள் என்கிறார்கள்.இப்போதும் யாழ்/பல்கலைக்கழக நிகழ்வுகளைப் பாத்தீர்களா அண்ணா !

  ReplyDelete
 2. கொடுமை...

  எடுத்து அடித்து விட்டு செல்ல வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023