Friday, March 9, 2012

சொல்லியிருக்கலாம்

"பார்த்துக் கொள்ளுங்கள்
உங்களை
நேசிப்பவர்களுக்காகவாவது
உடம்பை”

இன்னும் கொஞ்சம் இறங்கி
வெளி வந்து
சொல்லியிருக்கலாம் நீ

“எனக்காகவாவது” என்று.

2 comments:

  1. சொல்லாமல் போனதால் என்ன இழப்பு.? மனமிருந்தால் சொல்லி இருப்பார்களே. எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்.

    ReplyDelete
  2. எஸ்.எல்.நரசிம்மன்March 14, 2012 at 6:09 PM

    எட்வின் ,பிரமாதமாக உள்ளது உங்கள் வலை உங்களின் ன்பைப் போலவே.
    எஸ்.எல்.நரசிம்மன்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...