லேபில்

Wednesday, March 7, 2012

முகவரி மாற்றம்

”வணக்கம் சுரேகா”

“வணக்கம், வணக்கம் . சொல்லுங்க தோழர் நலமா?’’

“ஒரு சின்ன உதவி?”

“தயங்காம சொல்லுங்க. என்ன வேண்டும்?”

“ ப்ளாகை சொந்த தளத்துல வைக்க ஆசை. அதற்கு யாரை பார்ப்பது?”

“இரா எட்வின் தானே? இரா விற்கு எத்தனை a? "

“ரெண்டு”

“அப்ப eraaedwin.com ?"

 “ஆமாம்”

“சரி போட்டாச்சு”

பேசிக் கொண்டிருந்த போதே அமைத்துக் கொடுத்தார். அவரது உதவியால் சொந்தமாய் ஒரு தளம்.

இனி நண்பர்கள் http://www.eraaedwin.com/  என்ற முகவரிக்கே வரவும்

2 comments:

  1. சொந்தத் தளத்துக்கு என் முதல் வாழ்த்துக்களும்...!! :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி சுரேகா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023