இருபது நாட்ளாக தாள்திருத்தும் பணிக்காக லால்குடி சென்று கொண்டிருக்கிறேன். பெம்பலூரிலிருந்து தோல்கேட்டில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி லால்குடி போகவேண்டும்.
பெரம்பலூரிலிந்து தோல்கேட் வரை 19, 20, 23, 25, 30, 33, 36 என்கிற அளவில் ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள். பயண நேரமும் நிறுத்தங்களின் எண்ணிக்கையும் ஏறத்ததாழ ஒத்தே போகின்றன.
19 ரூபாயெங்கே? 36 ரூபாயெங்கே? ஏன் இவ்வளவு முரண்பாடு?
கட்டண விவரத்தையாவது எழுதி வைக்கலாமே.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்