லேபில்

Monday, November 24, 2014

கவிதை 21

மாதக்கணக்காய் பூட்டிக் கிடக்கும் 
வீட்டின் கூரையிலிருந்து
கரைந்துகொண்டேயிருக்கிறது
காகம்

6 comments:

 1. ஆகா
  யாரேனும் வரமாட்டார்களா என்ற ஏக்கத்தில் கரைந்திருக்கும் தோழர்

  ReplyDelete
  Replies
  1. வராவிட்டாலும் அது கரைந்து கொண்டேதானிருக்கிறது தோழர்

   Delete
 2. கரைத்துவிட்டது கவிஞரின் மனசை..

  ReplyDelete
 3. எதிர்பார்ப்பை யதார்த்தமாகப் பதிந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. மிக்க நன்றிங்க தோழர்

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023