லேபில்

Monday, April 29, 2013

சின்னக் கவிதை

எனது நிழலைக்
களவாடிக் கொண்டது
மரத்தின் நிழல்

6 comments:

  1. ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. அருமை.

    நிழலை மட்டுமா சமயங்களில் நம்மையும் முழுமையாகக் களவாடிக்கொள்கிறது. நாமும் இளைப்பாறுகிறோம் சம்மதக் களவுடன். இனிமையான இழப்பும் பறிப்பும் கலந்த சுவைக் கவிதை.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023