Thursday, March 14, 2013

வைத்த பெயர் தெரியாமல்...


என்ன தெரிந்து என்ன

வகுப்பறையில் பசங்க
எனக்கு
வைத்த பெயர் தெரியாமல்

23 comments:

  1. சீக்கிரம் கண்டுபிடிச்சுடுங்க?

    ReplyDelete
    Replies
    1. அது அவ்வளவு எளிதல்ல மது

      Delete
  2. மன்னிக்கவும்,

    வகுப்பறை, வகுப்பரை எது சரி?

    ReplyDelete
    Replies
    1. வகுப்பறைதான் சரி தோழர். இதோ திருத்தி விடுகிறேன்

      Delete
    2. மாற்றி விட்டேன் தோழர். மிக்க நன்றி

      Delete
  3. Replies
    1. ஆஹா தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  4. தெரிந்து விட்டதா இன்னும் தெரியவில்லையா

    ReplyDelete
    Replies
    1. ஸ்பெக்ட்ரம் ஊழலின் வேர்கூட பிடிபடும். இது அவ்வளவு எளிதல்ல. மிக்க நன்றி தோழர்

      Delete
  5. Replies
    1. ம்ம்ம்... இருக்கும் தோழர், இருக்கும் பெயர் எனக்கில்ல

      Delete
  6. வணக்கம் தோழர். பசங்க வச்ச பேருதான் தோழர், நாம் போனபின்னும் நிக்கும். உங்களுக்கு மிகவும் இணக்கமான பேர்தான் இருக்கும்.. சந்தோஷப்படலாம். வாழ்த்துகள் தோழர்.

    ReplyDelete
  7. நண்பர் அறிவது இந்த கவிதையில் பொருள் இல்லை .காரணம் ,நான் படிக்கும் போது எனக்கிட்ட பெயர் எப்போதும் மறக்க முடியாது .இத வேறு கோணத்தில் பார்த்தாலும் பார்க்க முடியாது .காரணம் வகுப்பறையில் என்று இருப்பதால் சமூக ரீதியாகவும் நாம் பார்க்க முடியாது .பொதுவாகவே வகுப்பறையில் சக மாணவனை சகமானவன் சூட்டும் பெயர் அவன் நடத்தையின் சாயலிலேயே இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். அது சரி உங்களது பெயரோடே வந்திருக்கலாமே?

      Delete
  8. நல்ல பையன பாத்துக் கேட்டா, சொல்லிட்டுப் போறான்...

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதையெல்லாம் நம்ம பசங்ககிட்ட பலிக்காது தோழர்

      Delete
  9. கண்டிப்பாய் அது உங்களைப்பற்றிய வரையறையாகத்தான் இருக்கும் என்பது தின்னம் தோழர்...!
    உங்களிடம் சொல்லத்தயங்கும்... அல்லது இதைப்போயா என விட்டுவிடும் உங்களைப்பற்றியதாக இருக்கும் தோழர்...!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கார்த்தி

      Delete
  10. ஹா ஹா ,....

    எத்தனை பெயர் வைத்திருப்பார்களோ? மீண்டும் என் நினைவுக்குதிரை பின்னோக்கி ஓடுகிறது அய்யா இந்த வரிகளை படித்ததும் ....

    ReplyDelete
  11. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. எனக்கும் பெயர் வைத்திருப்பார்களோ?என்னவாயிருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக வைத்திருப்பார்கள் . மிக்க நன்றி லதா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...