Monday, July 4, 2011

குறுங்கவிதை

ஒரு சாக்குப் பேப்பர்
மதியம்
சாப்பிடலாம்

5 comments:

  1. குற்ற உணர்வு கொள்ள வைக்கிற படமும் வரிகளும். கோவிலில் கிடைக்கின்ற செல்வங்களை வியக்கும் உலகம் மனிதச் செல்வங்களை குப்பை பொறுக்க அனுப்புகிறது. வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  2. ஒற்றை வரிக்குள் வலிக்கும் அர்த்தம்.படம் அதைவிட !

    ReplyDelete
  3. மிக்க நன்றி மிருணா.

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஹேமா. ஒரு மாதமாக சரியான வேலை. தொடங்கிய கட்டுரைகளை முடிக்க முடியவில்லை. இடைவெளி வந்துவிடக் கூடாது என்பதால்தான் அவ்வப்போது குறுங்கவிதைகளை போடுகிறேன்

    ReplyDelete
  5. தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையென்றால்...

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...