எவ்வளவு அதட்டியும்
அடங்காமல்
காட்டுக் கத்தலாய்க் கத்தும்
மழைமீதான கோவத்தில்
வகுப்புத் தலைவியான பேத்தி ஒருத்தி
தனது ரஃப் நோட்டில்
குறித்து வைத்தாள்
மழை AV
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும். தமிழில் டைப் செய்ய Click செய்யவும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்