மதுரையில் நடந்த “கல கல வகுப்பறை” பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரியத் தோழர்களோடான உரையாடல்.
எது கல்வி என்பது குறித்தும், வகுப்பறை கல கலவென்றிருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தொடங்கி,
வகுப்பறை கல கல என்றிருக்க வேண்டுமெனில் அது சுயநிதிப் பள்ளியாக இருக்க இயலாது என்பதையும், ஒரு வகுப்பு கல கல என்றிருக்க வேண்டுமெனில் அந்த வகுப்பு அவனது தாய் மொழியில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசிவிட்டு வந்தேன்.
மகிழ்ச்சியாய்த் தானிருந்தது.
வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றிங்க தனபால்
Deleteபடிக்க எங்களுக்கும் கலகலப்பாக இருந்தது. நன்றி.
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Deleteஆசிரிய இயக்கங்களும் இதில் பங்கேற்க அல்லது எடுத்தே நடத்த முன்வர வேண்டும் எட்வின்.
ReplyDeleteநிச்சயமாங்க அண்ணாஅ. அது குறித்தும்தான் நகர்ந்தேன்
Deleteதாய்மொழியில்தானே மகிழ்ச்சி வரும்
ReplyDeleteஅருமை உண்மை தோழர்
நன்றி
தம +1
அதுதானே தோழர் உண்மை
Delete